Press "Enter" to skip to content

Firebase AB Sorting snippet

firebase Snapshot இல் எடுக்கப்படும் data வை sort செய்வது கொஞ்சம் கடினமான விடயமே, அதற்காக நீங்கள் created timestap ஐ உபயோகிப்பதன்மூலம் sort செய்து கொள்ளலாம், இருந்தாலும் நான் கீழே குறிப்பிட்டுள்ள வழியை உபயோகிப்பதன் மூலம் இலகுவாக Snapshot data வை sort செய்து கொள்ளலாம்.

this.fs.collection("PATH_TO_YOUR_COLLECTION")
    .onSnapshot(function(querySnapshot) {
        var items = [];
        querySnapshot.forEach(function(doc) {
            items.push({ key: doc.id, ...doc.data() })
        });
        items.sort(function(a, b) {
            return a.order - b.order;
        });
        this.setState({ list_items: items, })
    });

குறிப்பிட்டுள்ள order value ஆனது உங்களுக்கு விருப்பமான integer அல்லது timestamp ஐ உள்ளிடுவதன் மூலம் இலகுபடுத்திக்கொள்ளலாம். timestamp உள்ளிடுவதாயின் unix timestamp ஐ பயன்படுத்தவும்.

5/5 (1 Review)
Joel Jerushan
Joel Jerushan

🐳 DevOps Engineer who has desire to collect new experiences. Entrepreneur from Batticaloa SriLanka. Good at Mobile App Development & Kubernetes Who Loves Spike The German Shepherd.

View all posts

    Leave a Reply
    Open chat