Press "Enter" to skip to content

Joel Jerushan

Right Click முடக்கப்பட்ட இணையத்தளத்தில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய..

சில முக்கியமான செய்திகள், வசனங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரம் சில இணைய வழங்குனர்கள் அவர்கள் தளத்தில் RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருப்பார்கள், அவ்வாறு RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருக்கும் வலைதளங்களில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய முதலாவது படத்தை பார்க்கவும் இவ்வாறு செய்வதன்…

மாறு !! ; மாற்றம் ஒன்றுதான் மாறாதது;

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் மாறு !! ; மாற்றம் ஒன்றுதான் மாறாதது; மாறுவதெல்லாம் உயிரோடு மாறாததெல்லாம் மண்ணோடு உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம் நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்….