Press "Enter" to skip to content

Right Click முடக்கப்பட்ட இணையத்தளத்தில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய..

சில முக்கியமான செய்திகள், வசனங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரம் சில இணைய வழங்குனர்கள் அவர்கள் தளத்தில் RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருப்பார்கள்,

அவ்வாறு RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருக்கும் வலைதளங்களில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய முதலாவது படத்தை பார்க்கவும்

Joel Jerushan, Web Developer, Graphic Designer, Batticaloa, Sri lanka, Eastern Province Srilanka, PhotoGraphy, Web Design, Web Development, Web Design Batticaloa Srilanka, Web Development Batticaloa Srilanka

இவ்வாறு செய்வதன் பின்னர் உங்களது Browser இல் இபிடியாக ஒரு popup தோன்றும்

pic-2

இங்கே நீங்கள் RELOAD BUTTON ஐ அமத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான செய்திகள், வசனங்கள், படங்கள் அனைத்தையும் Copy செய்து கொள்ளலாம்…

 

பதிவு பிடித்து இருந்தால் ஒரு share பண்ணுங்க 😀

மேலதிக விபரங்கள் தேவை எனில் comment பண்ணுங்க 😉

Google Chrome இல் try பண்ணுங்க 😉

0/5 (0 Reviews)
Joel Jerushan
Joel Jerushan

🐳 DevOps Engineer who has desire to collect new experiences. Entrepreneur from Batticaloa SriLanka. Good at Mobile App Development & Kubernetes Who Loves Spike The German Shepherd.

View all posts

One Comment

Leave a Reply